தமிழ் நூல் பதிப்பாளர்
     
பணம் செலுத்தும் போது கவனிக்க...
ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
கௌதம் பதிப்பகம் நூல்கள்

ஞானவியல்

ஆசிரியர்: சு. தீனதயாளன்

பதிப்பு: டிசம்பர் 2010

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)

பக்கங்கள்: 112

பிரிவு: ஆன்மீகம்

ISBN: 978-93-81134-01-6

நூல் குறிப்பு: இந்த நூலின் ஆசிரியர் திரு. சு.தீனதயாளன் சீன நாட்டு தத்துவஞானி "லாவோ ட்சா"-வின் "த்தாவோ த்தூ ஜியாங்" என்ற ஆங்கில நூலை நமக்கு தமிழில் மொழி பெயர்த்து அளித்துள்ளார்கள். விதவிதமான - வித்யாசமான எண்பத்தோரு ஞானச் செடிகள் நடப்பட்டு - அவைகள் மூலமாக மலர்ந்து மணம் வீசும் ஒரு அற்புதமான ஞானத் தோட்டம் இந்த நூல் எனலாம். ஆசிரியரின் கற்றறிவு, ஞானம் குறித்த அவரது விசாரணை, இவரது அறிவாட்சிக்கு இந்த நூல் நல்ல எடுத்துக்காட்டு. - இரா.பொன்னாண்டான்

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

தினமலர் - 4-3-2012


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888