Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம்
ஈரானில் விமான விபத்து: 66 பேர் பலி
திபெத் புத்த மடாலயத்தில் தீ விபத்து
முதல் 'டி-20' போட்டி: இந்தியாவெற்றி
திரிபுரா தேர்தல்: 76% வாக்குகள் பதிவு
சினிமா செய்திகள்
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது:கமல்
மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்
ஏப்ரல் 13-ல் வெளியாகிறது மெர்க்குரி
ஜிப்ஸி படத்திற்கு பூஜை போட்ட ஜீவா
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
கௌதம் பதிப்பகம்
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்

ஆசிரியர்: இரா.பொன்னாண்டான்

விலை: ரூ.100/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 256

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-03-0

நூல் குறிப்பு: பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட காலத்தின் பின்னாலிலிருந்து இந்நாள் வரை நமது மதிப்பிற்குரிய முனிவர்கள், ஆன்ம ஞானிகள், மகான்கள், பெரியோர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் இன்னும் பிற அறிஞர்கள் எல்லோருமே நமக்கு உபதேசிக்கும் அனைத்து வாழ்வியல் சிந்தனைகளும் கண்ணனின் கீதையிலிருந்து எடுக்கப்பட்டவைகளே. வடிவங்கள் வேறாக இருக்கலாம். மூலவஸ்து அதுதான். நமது ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது. இந்த நூலை குழந்தைப் பருவம் தொடங்கி வயோதிகர் வரை ஐயமற படித்துத் தெளியலாம். அவ்வாறு கற்றால் நமது சமூகம் மேன்மையுறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்தினமலர், சென்னை பதிப்பு - நூல் விமர்சனம் - 29-05-2011ஓம் சக்தி மாத இதழ் - நூல் விமர்சனம் - செப்டம்பர் 2011

     பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட பகவத் கீதையைப் பலர் உரைநடை வடிவில் தந்திருக்கிறார்கள். இரா.பொன்னாண்டான், பகவத் கீதையைக் கவிதை நடையில் வழங்கியிருக்கிறார். பகவத் கீதையின் சாராம்சக் கருத்துக்கள் சிதையாமல், அதன் போக்கிலேயே கவிதை நடையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கடின வார்த்தைகளின்றி எளிய வார்த்தைப் பிரயோகம், பகவத் கீதையை முழுதுமாகப் படிக்கத் தூண்டிவிடுகிறது. பகவத் கீதை வெறும் உபதேசமல்ல, வாழ்வியல் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ஒப்பற்ற நூல் என்ற வகையில் நூலாசிரியரின் செயற்பாடு ஏற்றம் கொள்வதாக அமைந்துள்ளது. அத்துடன் எல்லோருக்கும் புரியும் வகையில் சமகால உதாரணங்களைக் காட்டி விளக்கிச் சொல்லும் பாங்கும் நூலாசிரியரின் கவிதைத் திறனை பறைசாற்றுவதாக உள்ளது.

கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்