தமிழ் நூல் பதிப்பாளர்
     
பணம் செலுத்தும் போது கவனிக்க...
ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
கௌதம் பதிப்பகம் நூல்கள்

பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்

ஆசிரியர்: நெல்லை விவேகநந்தா

பதிப்பு: நவம்பர் 2011

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)

பக்கங்கள்: 96

பிரிவு: ஆன்மீகம்

ISBN: 978-93-81134-20-7

நூல் குறிப்பு: இன்றைய உலகம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது. நகர்புறங்களில் வாழ்வோர் வேலை... வேலை... என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் சரியான வேலை இல்லையே என்று கவலைப்படுகிறார்கள்.

     ஒருபுறம் வேலை பிரச்சினை; இன்னொரு புறம் குடும்பச்சுமை. இவை இரண்டையும் பேலன்ஸ் செய்வது எப்படி என்பது தெரியாமல் சிக்கித் திணறும்போது, இறைவன் எங்கே இருக்கிறான், அவனிடமாவது நிம்மதியைக் கேட்போம் என்று கோவில்களைத் தேடி ஓடுகிறார்கள்.

     இயந்திர வாழ்க்கை இப்படி என்றால், நினைத்த வாழ்க்கை அமைந்தும் புத்திர பாக்கியம் இல்லாமல், காலாகாலத்தில் வாரிசுகளுக்கு திருமணம் நடக்காமல், வந்த நோய் குணமாகாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெற்றோர் இன்னொரு புறம்.

     இவர்களுக்கு எல்லாம் நல்ல மன அமைதியையும், சுமுக தீர்வையும், கவலையற்ற மனதையும், எதையும் தாங்கும் பலத்தையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோவில்களை வாசிப்பின் வழியாக தரிசிப்பதன் மூலம் கிடைக்கும்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்



எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888