Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் தேர்வு
அனுஷ்கா சர்மாவை கரம் பிடித்தார் கோஹ்லி
குதிரையாறு, மணிமுத்தாறு அணை திறப்பு
தமிழகம்: நவோதயா பள்ளி தொடங்க தடை
நியூயார்க்:ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு
சினிமா செய்திகள்
துணைதலைவர்பதவி: பொன்வண்ணன் விலகல்
ரஜினி பிறந்தநாள் : காலா போஸ்டர் வெளியீடு
கௌதம் பதிப்பகம்
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்

ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்

இரண்டாம் பதிப்பு: ஜூலை 2015

விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 72

பிரிவு: கணினி & இணையம்

ISBN: 978-81-909669-2-4

நூல் குறிப்பு: உங்கள் வீட்டை எப்படி நீங்கள் உங்கள் விருப்பப்படி வடிவமைக்கிறீர்களோ அதே போல் உங்கள் இணையதளத்தையும் நீங்கள் வடிவமைக்கலாம். மேலும் நீங்களே தொடர்ந்து அந்த இணையதளத்தை எளிதாக நிர்வகிக்கவும் முடியும். அதற்கான எளிய வழிமுறைகளை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இணையதளம் குறித்து அடிப்படையான பல விஷயங்களை இந்நூல் எளிதாக விளக்குகிறது.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்