Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - வழி விடுங்கள்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
தமிழக அரசுப் பேருந்து கட்டணம் உயர்வு
வைரமுத்து மீதான வழக்குகளுக்கு தடை
அம்மா வாகன திட்டம்: ஆதார கட்டாயம்
காரைக்கால் பாஸ்போர்ட் மையம் திறப்பு
ஓகி புயல் : மத்திய குழு அறிக்கை தாக்கல்
சினிமா செய்திகள்
நடிகை தேவயானியின் தந்தை மரணம்
கோவா:மலையாள நடிகர் சித்து மர்ம மரணம்
22-ம் தேதி நடிகை பாவனா திருமணம்
யு சான்று பெற்ற டிக் டிக் டிக்: ஜன.26 வெளியீடு
மாரி 2 படத்தில் இசைஞானியின் பாடல்
கௌதம் பதிப்பகம்
வழி விடுங்கள்

ஆசிரியர்: கி.தனவேல், இ.ஆ.ப.

பதிப்பு: செப்டம்பர் 2012

விலை: ரூ.40/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 80

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-36-8

நூல் குறிப்பு:எவருக்கும் பரிந்து பேசும் இதயமும் எல்லாத் துறைகைலும் தன் திறமையைப் பளிச்சிட வைக்கும் பாங்கும் கொண்ட திரு. தனவேல் அவர்களுக்கு இலக்கிய உலகிலும் அலுவல் படி நிலையிலும் ஈடில்லாத சிறப்பு அமையும் என்பதற்கு ‘வழி விடுங்கள்’ என்னும் இக்கவிதை நூல் கட்டியங் கூறுகிறது. மகளிர், இளைஞர், மாணவர், அலுவலர் என்ற வகையில் அனைவருக்கும் பல மருந்துக் கருத்துக்கள் கவிதைத் தேனில் கலந்திருக்கின்றன. மலை முட்டும் அளவுக்குப் புகழால் உயர்ந்திருக்கும் தமிழினம் தரைதட்டும் அளவிற்கு தாழ்ந்திருப்பதைக் கண்டு திரு. தனவேல் நெஞ்சம் தணலாய் கொதிப்பதைக் காணலாம். (முனைவர் ஔவை நடராசன்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்தினத்தந்தி - 13-02-2013

     சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் “வழிவிடுங்கள்” என்ற நூலை ஐ.ஏ.எஸ். அதிகாரி கி.தனவேல் எழுதியுள்ளார். புதுக்கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட இந்த கவிதை தொகுப்பில் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும், அதை படைத்தவருக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது.

     குறிப்பாக “சாமிப்பாம்பு” என்ற கவிதை மூலம் மூடநம்பிக்கையை சாடுகிறார். “இயற்கையை அழித்து உன்னை நீயே தோற்கடிப்பதை உணர்ந்து கொள்” என்ற வரிகள் இந்த கவிதை தொகுப்புக்கு அழகு சேர்க்கிறது.

     பொருள் பொதிந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் பயனுள்ள வகையில் கவிதைகளை உருவாக்கி உள்ள நூல் ஆசிரியர், பாராட்டுக்கு உரியவர்.
கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்