Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - தேவதை உலா
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
ஜெ மரணம்:விசாரணை நீதிபதி நியமனம்
எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ் ரூ.3000 ஆனது
அனைவருக்கும் மின்சாரம் மோடி திட்டம்
ராசிபுரம்:ரூ5000 லஞ்சம் வனஅலுவலர்கைது
உலகின் குண்டான பெண் இமான் மரணம்
போக்குவரத்து ஊழியர்களுக்கு நிவாரணம்
ராஞ்சி: பட்டாசு ஆலையில் தீ: 8 பேர் பலி
கோடியக்கரை: சிறுகப்பல் தரைதட்டியது
8 நாட்டு மக்கள் அமெரிக்கா செல்ல தடை
நீர்வளத்துக்கு தனிதுறை:தமிழகஅரசு முடிவு
கௌதம் பதிப்பகம்
தேவதை உலா

ஆசிரியர்: பொன்தனா

பதிப்பு: செப்டம்பர் 2012

விலை: ரூ.40/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 96

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-37-5

நூல் குறிப்பு:இந்த உலாவில் அன்பின் ஆழம் நிறைந்துள்ளது.
நேசத்தின் வாசம் எங்கும் பரவியுள்ளது.
நேசத்தை மீறி காதலனையும் தாண்டி,
நட்பையும் கடந்து ஒரு உயரிய
பாசத்தின் பரவசம் எங்கும் விரவிக் கிடக்கிறது.
இப்புத்தகம்
அவரவர்களின் மனதில்
இன்னமும் மறக்காமல்,
பகிரப்படாமல் வைக்கப்பட்டிருக்கும்
மாசில்லா அன்பின் ஈரத்தை நிச்சயமாய்
ஒருகணமேனும் தொட வைத்து
மனம் கனக்க வைக்கும்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்