கௌதம் பதிப்பகம்
சங்கமம்

ஆசிரியர்: சு. தீனதயாளன்

பதிப்பு: டிசம்பர் 2012

விலை: ரூ.30/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 64

பிரிவு: ஆன்மிகம்

ISBN: 978-93-81134-42-9

நூல் குறிப்பு:பிரபஞ்சம் முழுவதும் விரவிக் கிடக்கும் ஆற்றலை மனத்தின் உள்முக பிரயாணத்தால் அடைந்து, அதுவே நிஜமான தான் என உணர்ந்து, அதில் தோய்ந்துக் கொண்டே, நம் இயல்பான இல்வாழ்க்கையையும் நடத்திக் கொண்டே ஞான பெருவாழ்வு வாழ வழிகாட்டப்பட்டுள்ளது, இந்த நூலில். தியானத்தில் இதயப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, வலியுறுத்தி, இந்த நூலில் கூறப்பட்டுள்ள அற்புத நடைமுறைகளை பயிற்சியாக மேற்கொண்டு வந்தால், ஒவ்வொரு மனிதனும் இனிய எளிய வழியில் உறுதியாக ஆன்மீக இலக்கையடையலாம்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்