Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - அறுபத்துமூவர் அற்புத வரலாறு
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
கிரிக்.:இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:172
ஜெ போயஸ் இல்லத்தில் சோதனை
நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை
நிதிஷுக்கு ஐக்கிய ஜனதாதள கட்சி சின்னம்
புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை:மீண்டும் மழை
அருணாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு : 64.63
கௌதம் பதிப்பகம்
அறுபத்துமூவர் அற்புத வரலாறு

ஆசிரியர்: கவிஞர் சிவ.முத்துராமலிங்கம்

பதிப்பு: செப்டம்பர் 2013

விலை: ரூ.250/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 368

பிரிவு: ஆன்மிகம்

ISBN: 978-93-81134-47-4

நூல் குறிப்பு: முழுக்க முழுக்க புதுக்கவிதைகளால் பெரியபுராணம் எழுதப்பட்டதில் முதலாவது நூலாக இந்நூல் இருக்கும். படங்களும், சேர்ந்த உரைநடையும் இன்றையத் தலங்களின் அமைவிடம் அதற்கான வழி, சமகால நாயன்மார்கள், வாழ்ந்த காலம், சில சிறப்புத் தகவல்கள், சிறப்புக் கேள்விகள், மக்களின் ஐயங்களுக்கான பதில்கள், என இந்த நூல் உங்களை அறுபத்து மூவருக்கு அருகே கைபிடித்து அழைத்துச் செல்லும் சிறந்த வழிகாட்டியாகச் செயல்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்



தினமணி - 6-4-2015 பக்கம் 12


தினமணி - 1-5-2015 வெள்ளிமணி பக்கம் 4





கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்