Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - மனதின் ஓசை
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
கிரிக்.:இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:172
ஜெ போயஸ் இல்லத்தில் சோதனை
நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை
நிதிஷுக்கு ஐக்கிய ஜனதாதள கட்சி சின்னம்
புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை:மீண்டும் மழை
அருணாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு : 64.63
கௌதம் பதிப்பகம்
மனதின் ஓசை

ஆசிரியர்: அக்னி சீனிவாசன்

பதிப்பு: மே 2015

விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 96

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-75-7

நூல் குறிப்பு:நல்ல சிந்தனையாளர்களையும், சமகால பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்க்கொண்டு வாழ்வில் வெற்றி பெறத்தக்க போராளிகளையும் உருவாக்க வல்ல, அதே சமயம் எந்த அசாதாரண செயலையும் செய்யக் கூடிய ஆற்றலும் நம்மிடம் பொதிந்திருப்பதை ஒவ்வொருவரும் உணரக்கூடிய வகையில் பல கவிதைகளை செதுக்கியுள்ளார் நூலாசிரியர் அக்னி சீனிவாசன்.


பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்