Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - உலக சினிமா - ஓர் பார்வை
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
கோவை மருத்துவமனையில் ஓ பி எஸ்
நீட் தேர்வு முடிவு வெளியிட தடை
மீனவர் 6 பேரை கைதுசெய்ததுஇலங்கை
டாஸ்மாக்ஊழியருக்குரேஷன்கடைவேலை
கொரிய மொழியில் திருக்குறள் வெளியீடு
மான்செஸ்டரில் குண்டு வெடிப்பு-பலி 19
ஆத்தூர் அருகே சூறாவளிக்கு பெண் பலி
ஜூன் 1-ல் பழநி வைகாசி விசாக விழா
10 ராஜ்யசபா இட தேர்தல் ஒத்திவைப்பு
மே 24 வரை 10ம் வகுப்பு மறுகூட்டல்
வேலூர்: மின்னல் தாக்கி 2 மாணவர் பலி
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
உலக சினிமா - ஓர் பார்வை

ஆசிரியர்: குகன்

பதிப்பு: ஆகஸ்டு 2011

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 80

பிரிவு: கட்டுரை

ISBN: 978-93-81134-08-5

நூல் குறிப்பு:ஏழைகளுக்காக பணக்காரர்களால் தயாரிக்கப்படும் ஒரே பொருள் ‘சினிமா’. சினிமாவில் மட்டும் ஏழை பணக்காரனை முந்திச் செல்கிறான். காட்சிப்படுத்தும் போதாகட்டும், வசனம் எழுதும் போதாகட்டும், பாடல் இசை அமைக்கும் போதாகட்டும் அடித்தட்டு ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

பணக்காரர்களின் ஆதரவு இல்லை என்றாலும் அடித்தட்டு ரசிகர்களின் விசில் சத்தம் போதும் ஒரு படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற வைப்பதற்கு. ஆனால் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் வியாபாரத்திற்காக எடுக்கப்படவில்லை. தங்கள் நாட்டில் நடந்ததை பதிவு செய்யவும், வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறவும், தனி மனித உணர்வுகள் கொல்லப்படுவதை விளக்கவும், எந்த வித ஒளிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.

பத்தொன்பது மாதங்களாக ‘கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். இந்த நூலின் ஆசிரியர் ‘குகன்’ இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். நான்கு நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்







கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்