Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
காங். ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார்
ஆப்கன்,அயர்லாந்து அணிக்கு டெஸ்ட்தகுதி
சென்னை போரூர் பாலம் ஜூன் 25ல் திறப்பு
ஆப்கனில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
ஜனாதிபதி தேர்தல்: 24 பேர் வேட்புமனு
கேரளா: 30 ஆயிரம் பேருக்கு டெங்கு?
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்

ஆசிரியர்: தேனி எம். சுப்பிரமணி

பதிப்பு: ஆகஸ்டு 2011

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 96

பிரிவு: கணினி & இணையம்

ISBN: 978-93-81134-09-2

நூல் குறிப்பு: வளர்ந்த நாடுகளில் பாடப் புத்தகங்களுக்குப் பதில் கணினி, குறுந்தகடுகள், இணையம் என்று கல்வித் திட்டமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் இணையம் வழியாக கல்விக்கு உதவும் பல தளங்கள் இணையத்தில் வலம் வரத் தொடங்கிவிட்டன. இந்த இணையதளங்களில் முக்கியமான இணையதளங்களை மட்டும் தொகுத்து, இந்திய மாணவர்களின் கல்விக்கும், அவர்களது பொது அறிவுக்கும் உதவக்கூடிய நூலாக்கி கொடுத்திருக்கிறார் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணி. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்களுக்கும் பயன்படும் இணையதளங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.


பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்




‘மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்’ நூலினை 4-2-2012 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம் அவர்கள் வெளியிட, முதல் பிரதியை பிரபல பேச்சாளரும் தியாகராயர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியருமான முனைவர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக் கொண்டார். அவ்விழா குறித்து ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்தி கீழே உள்ளது.





கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்