Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
வேலூர்:வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளை
டில்லி:ரூ.6 கோடி பழையநோட்டு பறிமுதல்
ஜன்தன் கணக்கிற்கு ரூ.775 கோடி செலவு
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா
தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கீடு
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்

ஆசிரியர்: நெல்லை விவேகநந்தா

பதிப்பு: நவம்பர் 2011

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 96

பிரிவு: ஆன்மீகம்

ISBN: 978-93-81134-20-7

நூல் குறிப்பு:இன்றைய உலகம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது. நகர்புறங்களில் வாழ்வோர் வேலை... வேலை... என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் சரியான வேலை இல்லையே என்று கவலைப்படுகிறார்கள்.

     ஒருபுறம் வேலை பிரச்சினை; இன்னொரு புறம் குடும்பச்சுமை. இவை இரண்டையும் பேலன்ஸ் செய்வது எப்படி என்பது தெரியாமல் சிக்கித் திணறும்போது, இறைவன் எங்கே இருக்கிறான், அவனிடமாவது நிம்மதியைக் கேட்போம் என்று கோவில்களைத் தேடி ஓடுகிறார்கள்.

     இயந்திர வாழ்க்கை இப்படி என்றால், நினைத்த வாழ்க்கை அமைந்தும் புத்திர பாக்கியம் இல்லாமல், காலாகாலத்தில் வாரிசுகளுக்கு திருமணம் நடக்காமல், வந்த நோய் குணமாகாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெற்றோர் இன்னொரு புறம்.

     இவர்களுக்கு எல்லாம் நல்ல மன அமைதியையும், சுமுக தீர்வையும், கவலையற்ற மனதையும், எதையும் தாங்கும் பலத்தையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோவில்களை வாசிப்பின் வழியாக தரிசிப்பதன் மூலம் கிடைக்கும்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்