Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - மண்மேடு
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
மும்பை: உறியடி விழா: 2 பேர் பலி
நீட்: 3 அமைச்சகங்கள் ஒப்புதல்
பெங்களூர்:இந்திரா உணவகம் துவக்கம்
தமிழகம், புதுவை: கனமழை வாய்ப்பு
கருணாநிதிக்கு மீண்டும் சிகிச்சை
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
மண்மேடு

மண்மேடு

ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்

பதிப்பு: டிசம்பர் 2013

விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 88

பிரிவு: சிறுகதை

ISBN: 978-93-81134-27-6

நூல் குறிப்பு: ஒவ்வொரு மனிதனும் இளமைக் காலத்தில் ஓடியாடி விளையாடி வளர்ந்த மண்ணையும், தன்னோடு பழகிய மக்களையும், அவனோடு உறவாடிய இயற்கைச் சூழலையும் மனதில் பதிந்துபோன சுவடுகளையும் மறந்து விடுதல் என்பது எளிதானதல்ல. திரு.கோ.சந்திரசேகரனின் இலக்கிய உணர்வு அத்தகைய சூழல்களையும், அனுபவங்களையும் உடன் பழகிய மனிதர்களையும் இயல்பாகப் படம் பிடித்துவிடுகிறது. சிறுகதை உலகில் தனது இரண்டாவது தொகுப்பின் மூலம் வலுவாகத் தடம் பதித்துள்ள எழுத்தாளர் திரு.கோ.சந்திரசேகரன். (கி.தனவேல், இ.ஆ.ப.)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்