Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
மோடியுடன் மம்தா திடீர் சந்திப்பு
விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக்கல்லூரி
ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர்
ம.பி: டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
மெஸ்ஸிக்கு 21 மாத சிறை: நீதிமன்றம்
கோவை மருத்துவமனையில் ஓ பி எஸ்
நீட் தேர்வு முடிவு வெளியிட தடை
மீனவர் 6 பேரை கைதுசெய்ததுஇலங்கை
டாஸ்மாக்ஊழியருக்குரேஷன்கடைவேலை
கொரிய மொழியில் திருக்குறள் வெளியீடு
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்

ஆசிரியர்: முனைவர் துரை.மணிகண்டன்

பதிப்பு: ஜுன் 2010

விலை: ரூ.60/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 96

பிரிவு: கணினி & இணையம்

ISBN: 978-81-909669-5-5

நூல் குறிப்பு: தமிழில் வலைப்பூக்களுக்கு ஒரு வழிகாட்டி வெளிவர வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள். முதலில் வலைப்பூக்களைப் பார்க்கவும் படிக்கவும் செய்துவிட்டு பின் வலைப்பூவை உருவாக்கத் தேவையான தகவல்களையும் ஆசிரியர் தந்துள்ளது சிறப்புடையது. தமக்கென ஒரு வலைப்பூவை உருவாக்க விரும்பும் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய அருமையான நூல் இதுவாகும்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்



தினத்தந்தி நூல் விமர்சனம் - 17-10-2011


முனைவர். துரை மணிகண்டன் எழுதிய “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்” நூல் திருச்சிராப்பள்ளி , முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம்-2010 சான்றிதழ் மற்றும் ரூ 5000/- ரொக்கப் பரிசும் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (படங்கள் கீழே)







கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்