Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - நந்தவனம்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
கன்யாகுமரி: விபத்து 5 மாணவிகள் பலி
தினகரன், மசூசூதனன், தீபா மனு ஏற்பு
மருதுகணேஷ், கங்கை அமரன் மனு ஏற்பு
எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்
சசி அணிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு
ஓபிஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம்
எகிப்தில் குண்டுவெடிப்பு:10 வீரர்கள் பலி
தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை:ரஜினி
இரட்டைஇலை,கொடி,கட்சிபெயர் முடக்கம்
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
லண்டனில் தீவிரவாத தாக்குதல்: பலி 4
ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி
ஐ.எஃப்.எஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
நந்தவனம்

ஆசிரியர்: ஹேமா

பதிப்பு: ஆகஸ்டு 2012

விலை: ரூ.70/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 192

பிரிவு: சிறுகதை

ISBN: 978-93-81134-35-1

நூல் குறிப்பு:‘நந்தவனம்’ என்கிற இந்தச் சிறுகதைத் தொகுதிக்குள் ஹேமா அவர்கள் மிக இயல்பான உரைநடையிலும் மிக மிகக் குறும்பு கலந்த உரையாடல்களிலும் நம்மை தம் முதல் முயற்சியிலேயே ஈர்த்து விடுகிறார், சிறு கதை ஆசிரியராக. அனைத்துச் சிறு கதைகளிலும் மாந்த நேயம் என்கிற சொல்லாணை மீறிய உயிர் நேய நெகிழ்வு நெஞ்சராக ஹே†மா அவர்கள் சிறந்து நிற்கிறார்கள். (பாவலர் அறிவுமதி)

சிறுகதை பற்றிய என்னுடைய பார்வையை என்னைப் போன்ற சராசரி வாசகனுக்கும் ஏற்படுத்திய தொகுப்பாக ‘நந்தவனம்’ உண்டாக்கியது. ஒவ்வொன்றையும் செதுக்கி செதுக்கி மிக நேர்த்தியான சிற்பம் போலச் செய்திருக்கிறார் ஹே†மா. சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து அவற்றை கதையின் சரளமான மொழியில் ஐக்கியப்படுத்தும் கலையாக அது மலர்ந்திருக்கிறது. ‘நந்தவனம்’ மேலோட்டமான, சம்பவங்களை மட்டும் பதிவு செய்த படைப்பு அல்ல. அது நுணுக்கமாக உணர்வுகளைப் படம் பிடித்த வாழ்வியல் சிதறல்களைத் தீட்டிய உண்மையான சித்திரம். (வெ. இறையன்பு)

இத்தொகுப்பில், ஹே†மாவின் தெளிந்த நீரோடை போன்ற இயல்பான எளிமையான இனிமையான நடை, குறும்பும் கிண்டலும் நகைச்சுவையும் கலந்து வாசகனை ஈர்க்கிறது. மனித நேயம், இயற்கை நேயம், எதிலும் நன்மை காணும் நோக்கு இவரது கதைகளின் பொதுப் பண்பாக விளங்குகிறது. தமிழ்ச் சிறுகதை வானில் புதிய தாரகையாகத் தோன்றியுள்ள ‘எழுத்தாளர் ஹே†மா’ நன்கு பளிச்சிடுவார். (கி. தனவேல், இ.ஆ.ப.)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்