Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - செம்புலச் சுவடுகள்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
மும்பை: உறியடி விழா: 2 பேர் பலி
நீட்: 3 அமைச்சகங்கள் ஒப்புதல்
பெங்களூர்:இந்திரா உணவகம் துவக்கம்
தமிழகம், புதுவை: கனமழை வாய்ப்பு
கருணாநிதிக்கு மீண்டும் சிகிச்சை
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
செம்புலச் சுவடுகள்

ஆசிரியர்: கி.தனவேல், இ.ஆ.ப.

பதிப்பு: ஆகஸ்டு 2013

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 128

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-45-0

நூல் குறிப்பு: ‘செம்புலச் சுவடுகள்’ என்னும் இத்தொகுதியின் ஒரு கவிதையையும் மறுத்து ஒதுக்க முடியாது. கவிஞர் தனவேல் அவர்களிடம் பதுங்கி இருந்த உணர்வுகள் பலவும் வேசம் காட்டாமல் வெளிப்பட்டிருக்கின்றன. இத்தொகுதியின் கவிதையை முள்வேலி முகாமை நினைவூட்டி முடித்துள்ளார். இடப் பெயர்வின் இன்னல்களை ஆழமாக உணர்ந்தவர் இவர். (பேராசிரியர் த.பழமலய்) அந்தக்கால வைத்தியத்திலிருந்து பள்ளிக்கூட வாத்தியார், தலைவராய் இருந்த அப்பாவின் பஞ்சாயத்து, விவசாயம், விருத்தாசலம் படிப்பு என நீளும் அவரது தேடல்கள்... படிக்கும் நம்மையும் நம் மூதாதையர்களைப் பற்றி மீள் பார்வை செய்து கொள்ள வைப்பதாகும். (கண்மணி குணசேகரன்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்