Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - அனிச்ச மலர்கள்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
மும்பை: உறியடி விழா: 2 பேர் பலி
நீட்: 3 அமைச்சகங்கள் ஒப்புதல்
பெங்களூர்:இந்திரா உணவகம் துவக்கம்
தமிழகம், புதுவை: கனமழை வாய்ப்பு
கருணாநிதிக்கு மீண்டும் சிகிச்சை
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
அனிச்ச மலர்கள்

அனிச்ச மலர்கள்

ஆசிரியர்: தேமொழி

பதிப்பு: அக்டோபர் 2013

விலை: ரூ.80/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 192

பிரிவு: சிறுகதை

ISBN: 978-93-81134-49-8

நூல் குறிப்பு: சாதாரணமாக எழுத்தாளர்கள் ஒன்று நகைச்சுவையாக எழுதுவார்கள். அல்லது மிகத் தீவிரமான விஷயங்கள் பற்றி எழுதுவார்கள். தேமொழிக்கு இரண்டுமே வெகு லகுவாக வருகின்றன. தேமொழியின் இந்தக் கதைகளில் ஆங்கில வார்த்தைகளின் கலப்படம் இல்லை. தேமொழி அமெரிக்காவைப் பற்றியும் எழுதுகிறார். திருச்சியைப் பற்றியும் எழுதுகிறார். தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமாக உள்ளது. (கீதா பென்னட்)



பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்