Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - தன்னம்பிக்கை எனும் தனல்!
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
காங். ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார்
ஆப்கன்,அயர்லாந்து அணிக்கு டெஸ்ட்தகுதி
சென்னை போரூர் பாலம் ஜூன் 25ல் திறப்பு
ஆப்கனில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
ஜனாதிபதி தேர்தல்: 24 பேர் வேட்புமனு
கேரளா: 30 ஆயிரம் பேருக்கு டெங்கு?
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
தன்னம்பிக்கை எனும் தனல்!

ஆசிரியர்: கவிஞர் கிச்சா பாரதி

பதிப்பு: டிசம்பர் 2014

விலை: ரூ.100/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 120

பிரிவு: கட்டுரை

ISBN: 978-93-81134-71-9

நூல் குறிப்பு: சராசா¢ மனிதனாக வாழ்வதே சாதனையாக இருக்கும் போது சாதனையாளனாக வாழ்வது எப்படி என்று வினா எழுப்புபவர்களுக்கு, சாதிக்க நினைப்பவர்களுக்கும் பொருளாதாரமும், சூழ்நிலைகளும், முட்டுக்கட்டையாக நடைமுறை சிக்கல்களும் வரத்தான் செய்யும். அவையெல்லாம் நம் திறமையின் எல்லையை நமக்கு காட்ட உதவும் வாய்ப்புகளாகவும், நம்மை நாமே கூர்தீட்டிக் கொள்ள கிடைத்த வாய்ப்பாகவும் நினைத்துக் கொண்டு, நம் இலக்கை நோக்கி முன் செல்ல வேண்டுமே தவிர தயங்கி தேங்கி நின்று விடக் கூடாது என்பதை தன்னுடைய பாணியில், தன்னையே முன்னுதாரணமாகக் காட்டி “தன்னம்பிக்கை எனும் தனல்” என்ற புத்தகத்தைப் படைத்துள்ளார் நண்பர் கிச்சா பாரதி. (நெட்டூர் மு.காளிமுத்து)



பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்