Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - அருள் தரும் ஆன்மிகத் தகவல்கள்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
மும்பை: உறியடி விழா: 2 பேர் பலி
நீட்: 3 அமைச்சகங்கள் ஒப்புதல்
பெங்களூர்:இந்திரா உணவகம் துவக்கம்
தமிழகம், புதுவை: கனமழை வாய்ப்பு
கருணாநிதிக்கு மீண்டும் சிகிச்சை
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
அருள் தரும் ஆன்மிகத் தகவல்கள்

ஆசிரியர்: வயல்பட்டி கண்ணன்

பதிப்பு: ஜனவரி 2015

விலை: ரூ.60/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 112

பிரிவு: ஆன்மிகம்

ISBN: 978-93-81134-72-6

நூல் குறிப்பு: தற்கால கணினியுகத்தில் தர்ம நீதிகளை மறந்து தற்காலிக இன்பத்தில் ஈர்க்கப்பட்டு, அதன் பின்னே சென்று, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து மாறி, நிரந்தர பரிபூரண ஆனந்தத்தை அடைந்திடவும், நல்லதொரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்திடவும், மகான்கள், சித்தர்கள், மகரி„¢கள் உருவாக்கிய இதிகாசங்கள், வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து முக்கியமான வாழ்வியல் நெறிகளைக் குறிப்புகளாகத் தொகுத்து இந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் வயல்பட்டி கண்ணன்.



பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்