Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - என்னில் பூத்தவை
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
விழுப்புரம் அருகே விபத்து; 4 பேர் பலி
டில்லி போலீஸ் தினகரனிடம் சம்மன்
மதுரை: 404 போலீசார் இடமாற்றம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் வாபஸ்
சிம்லா: பேருந்து ஆற்றில் விழுந்து-பலி 43
பாபர் மசூதி வழக்கு: மீண்டும் விசாரணை
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வரை இந்திகட்டாயம்
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

கௌதம் பதிப்பகம்
என்னில் பூத்தவை

ஆசிரியர்: நிவேதன்

பதிப்பு: மே 2015

விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 80

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-76-4

நூல் குறிப்பு:அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் கவிஞர் ஆனந்தமுருகன்(நிவேதன்) கிராமத்து மண்ணையும் மக்களையும் ஒருங்கே நேசிப்பவர். இவரது கவிதைகள் இனிமையும், எளிமையும், நளினமும் கொண்டு நடைபயில்கின்றன. இவரது கவிதைகளில் மனித நேயமும், இயற்கை நேயமும் கலந்து இழையோடுகிறது.

“சர்க்காரு சொல்லும் விலை
சத்தியமா பத்தலையே
வாங்கிய பயிர்கடன் வட்டிகூட அடையலையே
இப்படியே இது தொடர்ந்தா
காணி நிலமும் கல்லறையே”

“உன் பிள்ளையிடம்
என் நிலையைச் சொல்லிவிடாதே
நாளை என்பிள்ளை
முதியோர் இல்லம் சென்றால்
கல்லறையில் இருந்தாலும்
என் மனம் உறங்காது.”

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்






கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்