Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - ஹிட்லர்- சொல்லப்படாத சரித்திரம்
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
கோவை மருத்துவமனையில் ஓ பி எஸ்
நீட் தேர்வு முடிவு வெளியிட தடை
மீனவர் 6 பேரை கைதுசெய்ததுஇலங்கை
டாஸ்மாக்ஊழியருக்குரேஷன்கடைவேலை
கொரிய மொழியில் திருக்குறள் வெளியீடு
மான்செஸ்டரில் குண்டு வெடிப்பு-பலி 19
ஆத்தூர் அருகே சூறாவளிக்கு பெண் பலி
ஜூன் 1-ல் பழநி வைகாசி விசாக விழா
10 ராஜ்யசபா இட தேர்தல் ஒத்திவைப்பு
மே 24 வரை 10ம் வகுப்பு மறுகூட்டல்
வேலூர்: மின்னல் தாக்கி 2 மாணவர் பலி
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
ஹிட்லர்- சொல்லப்படாத சரித்திரம்

ஆசிரியர்: முகில்

விலை: ரூ.333/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 448

பிரிவு: வாழ்க்கை வரலாறு

அட்டை: பேப்பர் அட்டை

ISBN: 978-93-83067-08-4

நூல் குறிப்பு: பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலைமுறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனை கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி-ஹிட்லர் ஒரு சாமானியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் போவதல்ல இந்த புத்தகத்தின் நோக்கம்.எந்தச் சூழலில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் தொடங்கி, ஹிட்லரின் பொது, தனிப்பட்ட வாழ்க்கையை இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விவரித்திருப்பதே இந்நூலின் சிறப்பு.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்







கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்