Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Puthumaippiththan Sirukathaigal CD - புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு)
gowthampathippagam.in
gowthampathippagam.in      737338688
அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும்
பணம் செலுத்தும் போது கவனிக்க...
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
முழு முகவரி & கைப்பேசி எண் உள்ளிடவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
கோவை மருத்துவமனையில் ஓ பி எஸ்
நீட் தேர்வு முடிவு வெளியிட தடை
மீனவர் 6 பேரை கைதுசெய்ததுஇலங்கை
டாஸ்மாக்ஊழியருக்குரேஷன்கடைவேலை
கொரிய மொழியில் திருக்குறள் வெளியீடு
மான்செஸ்டரில் குண்டு வெடிப்பு-பலி 19
ஆத்தூர் அருகே சூறாவளிக்கு பெண் பலி
ஜூன் 1-ல் பழநி வைகாசி விசாக விழா
10 ராஜ்யசபா இட தேர்தல் ஒத்திவைப்பு
மே 24 வரை 10ம் வகுப்பு மறுகூட்டல்
வேலூர்: மின்னல் தாக்கி 2 மாணவர் பலி
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். எம்மை தொடர்பு கொள்க)
ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் மட்டும் அஞ்சல் கட்டணம் இலவசம்.


புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு)

     புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறுந்தகட்டில் புதுமைப்பித்தனின் படைப்புகள் முழுவதும் மின்னூலாக பி.டி.எப். (PDF) வடிவில் தரப்பட்டுள்ளது. குறுந்தகட்டில் அவர் எழுதிய சிறுகதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், கடிதங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்று உள்ளன.

சிறுகதைகள் - 108
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - 57
கவிதைகள் - 19
புதினங்கள் - 4
நாடகங்கள் - 3
கட்டுரை நூல்கள் - 4
கட்டுரைகள் - 34
கடிதங்கள் - 88

புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) - விலை - ரூ. 99

பணம் செலுத்தி குறுந்தகடு வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்


தினமலர் - 24-02-2006



தமிழ் முரசு - 18-02-2006




கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்