Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Tamil Novels-1 CD
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
ஜெ மரணம்:விசாரணை நீதிபதி நியமனம்
எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ் ரூ.3000 ஆனது
அனைவருக்கும் மின்சாரம் மோடி திட்டம்
ராசிபுரம்:ரூ5000 லஞ்சம் வனஅலுவலர்கைது
உலகின் குண்டான பெண் இமான் மரணம்
போக்குவரத்து ஊழியர்களுக்கு நிவாரணம்
ராஞ்சி: பட்டாசு ஆலையில் தீ: 8 பேர் பலி
கோடியக்கரை: சிறுகப்பல் தரைதட்டியது
8 நாட்டு மக்கள் அமெரிக்கா செல்ல தடை
நீர்வளத்துக்கு தனிதுறை:தமிழகஅரசு முடிவு

தமிழ் புதினங்கள்-1 குறுந்தகடு

     புகழ்பெற்ற 20 தமிழ் புதினங்களை உள்ளடக்கிய "தமிழ் புதினங்கள் - 1" என்ற குறுந்தகடு எமது கௌதம் பதிப்பகம் சார்பில் கோவை தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி 2010 ஜுன் 25 அன்று வெளியிடப்பட்டது.

     இக் குறுந்தகட்டில் இடம்பெற்றுள்ள 20 புதினங்கள்

1. பொன் விலங்கு - நா. பார்த்தசாரதி
2. குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி
3. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - நா. பார்த்தசாரதி
4. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி (சாகித்ய அகாதமி பரிசு)
5. சாயங்கால மேகங்கள் - நா. பார்த்தசாரதி
6. ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி
7. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி
8. துளசி மாடம் - நா. பார்த்தசாரதி (ராஜா சர் அண்ணாமலைப் பரிசு)
9. ராணி மங்கம்மாள் - நா. பார்த்தசாரதி
10. பிறந்த மண் - நா. பார்த்தசாரதி
11. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி
12. வஞ்சிமா நகரம் - நா. பார்த்தசாரதி்
13. நெற்றிக் கண் - நா. பார்த்தசாரதி
14. பாண்டிமாதேவி - நா. பார்த்தசாரதி
15. சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி
16. ரங்கோன் ராதா - அறிஞர் அண்ணா
17. ஊருக்குள் ஒரு புரட்சி - சு. சமுத்திரம்
18. ஒரு கோட்டுக்கு வெளியே - சு. சமுத்திரம்
19. வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
20. ஆப்பிள் பசி - சாவி

     இக்குறுந்தகட்டின் விலை ரூ. 99 மட்டுமே.

பணம் செலுத்தி குறுந்தகடு வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்




கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்